பாரதியார் கவிதைகள் மகாகவி பாரதியார் கவிதைகள் பலவற்றை பலரும் படித்திருப்பார். எட்டயபுரத்தில் பிறந்த பாரதியார், தன் கவி பாடும் புலமையினால் வான் உயர புகழ் பெற்றவர். ஹிந்தி, ஆங்கிலம், வங்காளம், சமஸ்கிருதம் என பல மொழிகளை நன்கு கற்றவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் பாரதியார் கவிதைகள் பெரும் பங்கு ஆற்றின என்றால் அது மிகையாகாது. பாரதியார் கவிதைகள் பல இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பாரதியார் கவிதைகள் அனைத்தும் அனைவருக்கும் புரியும் வகையில் இருக்கும். இதோ பாரதியார் கவிதைகள்.